மணல் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

img

தாராபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

தாராபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அமராவதி ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகளை துணை ஆட்சியர் பறிமுதல் செய்தார்